மூத்த மகனால் பெற்றோரிடம் இளைய மகன் அனுபவிக்கும் கொடுமை…

Loading… பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். சமூகத்தில் நடக்கும் பிரச்சினையை கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து விவாதிக்கும் விவாத நிகழ்ச்சியாகும். Loading… இந்த வாரத்தில் மூத்த பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர். அது இளைய பிள்ளைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைக் குறித்து விவாதிக்கப்படுகின்றது. இங்கு வெளியான காட்சியில் சிறுபிள்ளைகள் வைக்கும் குற்றச்சாட்டு நடுவரையே டென்சனில் ஆழ்த்தியுள்ளது. அப்படியென்ன நிகழ்ந்தது என்பதை காணொளியில் … Continue reading மூத்த மகனால் பெற்றோரிடம் இளைய மகன் அனுபவிக்கும் கொடுமை…